வீரமங்கை இராணி வேலு நாச்சியார்
குருதி சூடேறும் உண்மையான வீரம் இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று... வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு பயிற்றுவிக்கப்பட்ட வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், அவர்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... இந்திய வரலாற்றில் இருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்ட தமிழச்சியின் மாவீரம் இது. வெள்ளையனை எதிர்த்து போரிட்ட முதல் வீரங்கனை தமிழகத்தைச் சேர்ந்த வீரத்தமிழச்சி ராணி வேலுநாச்சியாருடையது! வீரமங்கை இராணி வேலு நாச்சியா ர் ஆட்சிக்காலம் கி.பி: 1780- கி.பி 1789 முடிசூட்டு விழா : கி.பி 1780 பிறப்பு : 1730 பிறப்பிடம் : இராமநாதபுரம் இறப்பு : 25 டிசம்பர், 1796 முன்னிருந்தவர் ...
கருத்துகள்
கருத்துரையிடுக